கல்வி அறிவும்,சுயமரியாதையும்,பகுத்தறிவுமே
தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்

- தந்தை பெரியார்

2024 - 2025 PG Admission Shedule 2024-2025 முதுநிலை மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு விபரம்

2024-2025 PG Admission Apply Click Here < மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடர்பு கொள்ள: 04144295369 ,2024-2025-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கு https://www.tngasa.in/என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்,

HOME ALUMNI DOWNLOADS GALLERY PLACEMENT gate.io

கண்ணிரண்டே யாவருக்கும் கற்றோருக்கு மூன்றுவிழி!!

14

Departments

21

UG Programmes

10

PG Programmes

11

M.Phil., Research Programmes

08

Ph.D., Research Programmes

3800

Students

97

Regular Faculty Members

COURSES OFFERED

Undergraduate
Courses

Post graduate
Courses

Master of Philosophy
Courses

Doctor of Philosophy
Courses

Admission News

PG ADMISSION 2024-2025 முதுநிலை மாணவர் சேர்க்கை: சிறப்பு ஒதுக்கீடு சேர்க்கை 14.08.2024, சான்றிதழ் சரிபார்ப்பு 14.08.2024 மற்றும் 16.08.2024 ஆகிய தேதிகளில் சார்ந்த துறைகளில் நடைப்பெறும், மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை 22.08.2024 அன்று நடைப்பெறுகிறது.

அன்புள்ள மாணவர்களுக்கு! சிதம்பரம் அருகே பு.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை படப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு https://www.tngasa.in/என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க வருகிற 07.08.2024 ம் தேதி கடைசிநாள் ஆகும். மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் ஆ.அர்ச்சுனன் அவர்கள் தெரிவித்துள்ளார். Click Here 2022-2023 PG Admission


Circulars

ABOUT US
Principal
Welcome to Government Arts College

Government Arts College, Chidambaram has been started by the Government of Tamilnadu in 1982 at a crucial moment when the nearby Annamalai University suddenly suspended all it's under graduate courses. Chidambaram, a prominent town in the District of Cuddalore is famous for its temples and culture. It constitutes many villages and the students hailing from such villages are mostly first generation of literates in their families. So, when there was a void created due to the abolishment of under graduate courses in the Annamalai University, the Government of Tamilnadu started this college in the old Government Hospital building for the welfare of all the students of the nearby rural community. Then, in August 1987, the college started functioning from the new building at C-Mutlur, a village away by 8 km from heart of the town.

Learn More
GALLERY